Top posting users this month
No user |
Similar topics
தென்னிந்திய கலாச்சாரத்தை ஜப்பானில் பிரபலப்படுத்தும் ஜப்பானிய மங்கை
Page 1 of 1

பிரபல ஜப்பானிய காமிக்ஸ் நடிகையான ரிங்கோ நகாமி தென்னிந்திய கலாச்சாரத்தை ஜப்பானிய மக்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஜப்பானில் மாங்கா காமிக்சில் நடிக்கும் நடிகையான ரிங்கோ நகாமிக்கு (Rinko Nagami) கடந்த 1985ம் ஆண்டு முதல் இந்தியா மீது காதல் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய கலாச்சாரம் மீது அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பால் டோக்கியோவில் கேரள பவன் என்ற உணவகத்தை நடத்திவரும் மலையாளியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கடந்த மார்ச் 9ம் திகதி ஜப்பானில் வெளியான அவரது காமிக்சான "South India is so delicious!" ஜப்பானில் வெளியாகியுள்ளது.
நகாமி இது குறித்து கூறுகையில், தென்னிந்திய உணவின் பக்கம் ஜப்பானிய மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்பினேன். எனவே அதை தான் இந்த காமிக்சில் உருவகப்படுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஜப்பானின் துணை தூதரான கோஜி சுகியாமா, ஜப்பானிய மக்களுக்கு தென்னிந்திய கலாச்சாரம் பிடித்ததால் தான் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு அவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1209 ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், அதில் 225 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum