Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தோஷங்கள் விலக அரவாணிகளின் ஆசி

Go down

தோஷங்கள் விலக அரவாணிகளின் ஆசி          Empty தோஷங்கள் விலக அரவாணிகளின் ஆசி

Post by oviya Mon Apr 20, 2015 4:07 pm

ஜோதிட ரீதியாக பார்க்கும்போது அரவாணிகளிடம் ஆசிர்வாதம் வாங்குவது அவர்களுக்கு உதவி செய்வது ஒரு ஜாதகருக்கு என்றுமே ஏற்றம் தரக்கூடியது. அரவாணிகள் கண்ணனின் வாரிசுகளாவர். அரவாணிகள் நம்மை ஆசிர்வாதம் செய்யும்போது அது கண்ணனே நம்மை ஆசிர்வாதம் செய்வது போன்றது.

பரிகாரம் எதுவுமே பலனளிக்கவில்லை என்ற நிலை இருந்தாலும் ஒரு அரவாணியிடம் ஆசி வாங்குவது உடனே உயர்நிலையை தரக்கூடியது. அரவாணிகள் புதனின் அம்சம். பலவித திருஷ்டிகள் விலகுவது அரவாணிகளின் ஆசியில் தான். சிலர் பரிகாரம் செய்தவுடன் நல்ல பலன் தெரியும். அதன் உள்காரணத்தை பார்த்தால் பயணம் மேற்கொள்ளும் போது ஏதேனும் அரவாணிகளுக்கு உதவி செய்திருப்பார்கள்.

அவர்கள் ஆசி தரும்போது அந்த பரிகாரத்தை மீறிய நற்பலன் கிட்டும். புத்திர தோஷம் / திருமண தோஷம் / மாங்கல்ய தோஷம், தீரா கடன் உடையவர்கள், அரவாணிகளிடம் ஆசி வாங்கினால் தோஷம் நீங்குவது உறுதி. சுயதொழில் செய்வோர் பெரிய நிறுவனங்கள் நடத்துபவர்கள் என்றுமே ஏற்றம் பெற, திருஷ்டி விலக இது போன்ற அரவாணிகளை கூடவே வேலைக்கு வைத்திருப்பது சிறந்தது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum