Top posting users this month
No user |
Similar topics
என்னை ஏன் ஏமாற்றினாய்? உன் அப்பா தூக்கில் தொங்கட்டும்- WhatsApp-ல் பரவும் காதல் வசனம்
Page 1 of 1

தமிழகத்தில் இரு காதலர்களிடையே மாட்டிக் கொண்ட பெண் ஒருவர், பேசும் வசனங்கள் மற்றும் புகைப்படங்கள் WhatsApp-ல் தீயாய் பரவி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் WhatsApp பயன்படுத்தாத இளைஞர்களை இல்லை என்று சொல்லலாம், அந்த அளவுக்கு அனைவரின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடம்பிடித்து விட்டது.
ஆனால் இதனால் எழும் பிரச்னைகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றது, WhatsApp- ல் பல குரூப்கள் இருப்பதால், ஒரு குரூப்பில் உள்ள ஒருவருக்கு கிடைக்கும் தகவல் உடனே மற்ற குரூப்களுக்கும் காட்டுத் தீயாக பரவி விடுகிறது.
தற்போது திருச்சி கல்லூரி மாணவி ஒருவருடன், அவரது இரு காதலர்கள் பேசும் உரையாடல் மற்றும் படங்கள் வேகமாக பரவி வருகிறது. தற்போது திருச்சியில் ஹாட் டாக்கே இந்த உரையாடல் தான்.
அந்த உரையாடலில், ஒரு வாலிபர், ''ஆம்பள பசங்க பாவம்" என உருக, ''ஆமா..., உன்ன எனக்கு பிடிக்கல... அது ஏன்னும் தெரியலடா" என்று கல்லூரி மாணவி சோகமாக கூறுவதில் தொடங்கி மிக சுவாரஸ்யமாக நீள்கிறது.
திருச்சி கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவி ஒருவரும், வாலிபரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்றும் தனிமையில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்தும் வந்துள்ளனர்.
திடீரென அந்த வாலிபரை கல்லூரி மாணவிக்கு பிடிக்காமல் போக, வேறொரு வாலிபரை மாணவி காதலித்து இருக்கிறார். மேலும், தனது பழைய காதல் பற்றி புதிய காதலரிடம் மாணவி மறைக்காமல் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், இந்த விவகாரம் முதல் காதலனுக்கு தெரிய வர, மாணவி தன்னுடன் எடுத்துக் கொண்ட படங்களோடு மாணவியின் புதிய காதலர் வீட்டிற்கு அதிரடியாக செல்கிறார் பழைய காதலர். அங்கு, புதிய காதலரின் அம்மாவிடம் மாணவி தன்னுடம் எடுத்து கொண்ட படங்கள் அனைத்தையும் மிகவும் சீரியசாக காட்டுகிறார்.
அதன் பின், மாணவிக்கு அங்கிருந்தே போன் செய்யும் முதல் காதலன், ''உன் வீட்டிற்கு வரப்போகிறேன்... உன் அப்பாவிடம் நாம் எடுத்து கொண்ட படங்களை எல்லாம் காட்டப்போகிறேன்... உன் அப்பா தூக்கில் தொங்கட்டும்...’’ என ஆவேசமாக பேசுகிறார். ‘‘தயவு செய்து வீட்டிற்கு மட்டும் வந்து விடாதே’’ என அந்த மாணவி முதல் காதலனிடம் கெஞ்சுகிறார். அதன் பின்னர் அந்த மாணவியின் தோழி ஒருவரும் முதல் காதலனிடம் சமாதானம் பேசுகிறார்.
அதன்பின் புதிய காதலரும், ''என்னை ஏன் ஏமாற்றினாய்?" என மாணவியிடம் கேட்கிறார். இதன் பிறகு புதிய காதலரின் அம்மா அந்த மாணவியிடம் பேசுகிறார்.
அப்போது, ''இரண்டு பேரையும் விட்டு விட்டு படிக்கிற வேலையை பாரும்மா.. உனக்கு வேற ஒரு நல்ல பையனா நானே பார்க்கிறேன்" என்று நீண்ட அறிவுரை கூறுகிறார். அதன் பிறகு முதல் காதலர், ''இப்போ பேசுறத எல்லாம் ரெக்கார்ட் பண்ணியிருக்கேன்... இதையும் நீ என்னோட எடுத்த போட்டோவையும் நம்ம காலேஜ் குருப்புல போட போறேன்" என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
தற்போது முதல் காதலன் அந்த உரையாடலையும், படங்களையும் பதிவேற்றி உள்ளார். மேலும், இதில் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலுக்கு எதிர்ப்பு: துப்பட்டாவின் இரு முனைகளால் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி
» குவைத்தில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் ஒட்டகம் மேய்க்கும் அவலம்: WhatsApp வீடியோவால் பரபரப்பு
» இல்லற ஜோதி (வசனம்-பாடல்கள்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum