Top posting users this month
No user |
Similar topics
கட்சி வெற்றிக்கான ஆரம்பமே சோமவன்சவின் விலகல்: ஜோன் அமரதுங்க
Page 1 of 1

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க கட்சியை விட்டு விலகியது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கான தூண்டுகோலாக அமையும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று அவரை மேற்கோள்காட்டி இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
சோமவன்ச அமரசிங்க பல வருடகாலமாக மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து கட்சிக்காக என்ன செய்தார் என ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
அன்று ரோஹன விஜேவீரவின் தலைமைத்துவத்தில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறான வளர்ச்சியை கண்டது என்பது தொடர்பாகவும் சிந்தித்து பார்க்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
சோமவன்ச அன்று அரசாங்க சொத்துகளை வீணடித்தார்.
கடந்த காலத்தை மக்கள் ஒரு போதும் மறக்கவில்லை.
சோமவன்சவின் காலத்தில் கும்பல் கும்பலாக இராணுவத்தினரையும், பொலிஸாரையும், பொது மக்களையும் கொன்று குவித்தார்கள்.
சோமவன்ச இன்று மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளை பின்பற்றவில்லை அவருக்கு எதற்கு தான் கொள்கைகள்? என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தற்போதைய மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக பயணத்தை மேற்கொள்ளகின்றது.
அக்கட்சிக்கு தற்பொழுது சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார்.
இந்நிலையில் சோமவன்ச விலகியது கட்சிக்கு சிறப்பான ஒரு விடயமாகும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்றத்தில் ஹெரோயின் மன்னன்: அமைச்சர் ஜோன் அமரதுங்க
» புலிப் பூச்சாண்டி காட்டும் எதிர்க்கட்சியினர்: ஜோன் அமரதுங்க
» நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அச்சமில்லை: ஜோன் அமரதுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum