Top posting users this month
No user |
Similar topics
தொடர்ந்தும் தாமரை கோபுர பணிகள் முன்னெடுப்பு
Page 1 of 1

சீன உதவியில் முன்னெடுக்கப்படும் தாமரை கோபுரத்தின் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு, நகர அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை ஆகியன கலந்துரையாடி குறித்த காணி தொடர்பிலான பிரச்சினைக்கு இணக்கம் கண்டுள்ளதுடன்,
எதிர்வரும் 3 மாத காலங்களுக்குள் காணி உரிமை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தீர்மானித்துள்ளன.
இந்த காணி இலங்கை துறைமுக அபிவிருத்தி சபைக்கு சொந்தமானது எனவும், இந்த காணியில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வழங்கப்பட்டமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லை என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கும் என இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார்.
தாமரைக் கோபுரம் அமைக்கும் பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது.
இந்நிலையில் இக்கோபுரம் தெற்காசிய வலயத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது என இந்தியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். நீதிமன்றின் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கும் பணிகள் முன்னெடுப்பு!
» காரைநகர் வேணன் அணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்
» தேசிய விசாரணை பொறிமுறைக்கான பணிகள் மாத இறுதியில் ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum