Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விமல் வெளியேற்றப்பட்டார்?
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விமல் வீரவன்ச வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி செயற்பட்டு வந்தது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டமைப்பு நிர்வாகம் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியை கூட்டமைப்பின் அங்கமாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
தேசிய சுதந்திர முன்னணி, உத்தியோகபூர்வமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியல்ல என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் தேசிய சுதந்திர முன்னணியை எதிர்வரும் காலங்களில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியாக தேசிய சுதந்திர முன்னணி கருதப்பட மாட்டாது.
எதிர்வரும் தேர்தலின் போது தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சியினர் 58 லட்சம் மக்களை காட்டிக் கொடுத்து விட்டனர்: விமல் வீரவன்ஸ
» விமல் வீரவன்சவின் மைத்துனர் கைது
» இது கரும்புலிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் யுகம்: ஊடகவியலாளர்களிடம் விமல் கூறிய கதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum