Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் கேரள கஞ்சாவுடன் வர்த்தகர் கைது- குடி போதையில் வாகனம் செலுத்திய 1610 பேர் கைது

Go down

மட்டக்களப்பில் கேரள கஞ்சாவுடன் வர்த்தகர் கைது- குடி போதையில் வாகனம் செலுத்திய 1610 பேர் கைது Empty மட்டக்களப்பில் கேரள கஞ்சாவுடன் வர்த்தகர் கைது- குடி போதையில் வாகனம் செலுத்திய 1610 பேர் கைது

Post by oviya Sat Apr 18, 2015 2:21 pm

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதி வீதியில் கேரளக் கஞ்சாவுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 180 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.வெதகெதர தெரிவித்தார்.

தங்களுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, இன்று புதிய காத்தான்குடி விடுதி வீதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்து கஞ்சாவை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்வுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum