Top posting users this month
No user |
Similar topics
கஞ்சாவுடன் ஐவர் கைது- சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய நால்வர் கைது!
Page 1 of 1

தங்காலை பிரதேசத்தில் சமீப நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத துப்பாக்கி மற்றும் போதை பொருட்களுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அனுமதிபத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஏனைய நால்வரும் கஞ்சா போதைபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய நால்வர் கைது!
மன்னாரில் இருந்து கிளிநொச்சிக்கு கடத்தி செல்லப்பட்ட பல இலட்சம் பெறுமதியான முதிரை மரங்களை அடம்பன் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பள்ளி மடு சந்தியில் பொலிசார் வாகனங்களை சோதனையிட்ட போது இந்த சட்ட விரோத மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.
மடு காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட 43 மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இத்துடன் இவற்றை ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களையும்,வாகனங்களின் சாரதி உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள்,டிப்பர் வாகனங்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் இன்று மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது
» மட்டக்களப்பில் கேரள கஞ்சாவுடன் வர்த்தகர் கைது- குடி போதையில் வாகனம் செலுத்திய 1610 பேர் கைது
» இலங்கைக்கு கஞ்சா கடத்திய மூவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum