Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கமுகறை ஸ்ரீபகவதி சாமுண்டேஸ்வரி அம்மன் வழிபாடு

Go down

கமுகறை ஸ்ரீபகவதி சாமுண்டேஸ்வரி அம்மன் வழிபாடு Empty கமுகறை ஸ்ரீபகவதி சாமுண்டேஸ்வரி அம்மன் வழிபாடு

Post by oviya Sat Apr 18, 2015 10:19 am

குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா தக்கலையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கமுகறை ஸ்ரீபகவதி சாமுண்டேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலில் குடி கொண்ட தெய்வமான ஸ்ரீபகவதி அம்மன் சாமுண்டேஸ்வரியின் அம்சமானவள். இந்த தேவியின் வலது கை அபய முத்திரை காட்டுகிறது. உள்ளங்கையில் ஸ்ரீசக்கர முத்திரை உள்ளது. மகிசனை வதம் செய்யும் முன்பு நின்ற கோலமே இந்த தேவியின் வடிவம். இக்கோவிலுக்கும் வாள்வச்ச கோஷ்டம் மகிஷாசுர மர்த்தினி கோவிலுக்கும் உள்ள தொடர்பு மிக பழமையானது.

இரு கோவிலுக்கும் சடங்கு ரீதியான தொடர்பு இருந்தது. இதனால் கமுகறை பகவதி கோவில் வாள்வச்சகோஷ்டம் கோவில் கட்டப்பட்ட காலத்தை ஒட்டி உருவானது என்று சொல்ல முடியும். இக்கோவிலில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை நடக்கிறது. குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை, திருவிளக்கு பூஜை, துர்கா பூஜை ஆகியவை நடக்கிறது. ஆடி மாதத்தில் தினமும் விசேஷ பூஜை நடக்கிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதோர் பெரும்பாலானோர் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜை செய்து புத்திர பாக்கியம் அடைந்ததே இக்கோவிலின் தனிச்சிறப்பு.
இக்கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளா மாநிலம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதத்தில் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜையை ஏராளமான பெண் பக்தர்கள் வந்து செல்வதும் சிறப்பு அம்சமாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum