Top posting users this month
No user |
Similar topics
பெண்களின் பிரச்சனைகளை போக்கும் முண்டகக்கண்ணி அம்மன் விரத வழிபாடு
Page 1 of 1

முண்டகக்கண்ணி அம்மன் சக்தி மிக்கவள், கருணைக் கடலாக விளங்குபவள், அடியவர்களுக்கு உதவுவதில் அளவற்ற ஆனந்தம் காண்பவள். குறிப்பாக பெண்களின் பிரச்சினைகளை எல்லாம் அகற்றி, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான எல்லா நலன்களையும் மனம் உவந்து தருபவள். உடல் நோய்களையும் உள நோய்களையும் அகற்றுவதுடன், இந்த உலக வாழ்வுக்கு வேண்டிய உலகியல் ஞானத்தையும் தருபவள்.
இவளை வழிபடுவதற்குச் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகள் மிகச் சிறப்பானவை. இவற்றுள், ஏதாவது ஒரு கிழமையில் தொடர்ந்து வாரந்தோறும் விரதமிருந்து வந்து வழிபட்டு வருவது மிகவும் நல்லது. விரதமிருந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) வாரம் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்பவர்கள் மிகுதியான நன்மைகளை பெறுவார்கள்.
செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பவற்றுள், ஏதாவது ஒரு கிழமையில் தொடர்ந்து விரதமிருந்து வாராவாரம் வந்து தரிசித்துச் செல்ல வேண்டும். இதனால், குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான நன்மைகளை எல்லாம் பெறலாம். குறிப்பிட்ட காரியங்களுக்காக, அன்னையின் அருளை வேண்டுபவர்கள், சில குறிப்பிட்ட கிழமைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கிழமைகளில் தங்கள் நோக்கம் நிறைவேறும் வரை வாராவாரம் வந்து தொடர்ந்து தரிசித்துச் செல்ல வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்களின் திருமணத்தடை போக்கும் காளத்தீஸ்வரர்
» நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்
» கமுகறை ஸ்ரீபகவதி சாமுண்டேஸ்வரி அம்மன் வழிபாடு
» நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்
» கமுகறை ஸ்ரீபகவதி சாமுண்டேஸ்வரி அம்மன் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum