Top posting users this month
No user |
Similar topics
வீடு வாங்க சுப்பிரமணிய சுவாமி வழிபாடு
Page 1 of 1
வீடு வாங்க சுப்பிரமணிய சுவாமி வழிபாடு
இதற்கு சுக்கிர திசை நன்றாக அமைந்தால் தான் வீடு வாங்க முடியும். சுக்கிர திசை நன்றாக இல்லாதவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஒன்பது நவகிரகங்களில் ஒன்று சுக்கிரன் பகவான் ஆவார். பொதுவாக வீடு, வாகனத்தை ஒருவர் பெறுவாரா?, மாட்டாரா? என்று விதியை அமைப்பதும், தீர்மானிப்பதும் சுக்கிரனின் தன்மையாகும். அதேநேரம் சனிக்கிரகமும் இத்தகைய தேவைகளை நிர்ணயம் செய்கிறது. சிலருக்கு சனி மற்றும் சுக்கிரனின் திசை சரி இல்லாமல் இருந்தால் சொந்த வீடு அமைவதில் சிக்கல் ஏற்படும்.
இப்படிப்பட்டவர்கள் சனி, சுக்கிரன் கிரகங்களைச் சாந்தி செய்வதை விட பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும். வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீடு வாங்குவீர்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்
» தாத்தா பாட்டி வாங்க! வாங்க!
» ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம்
» தாத்தா பாட்டி வாங்க! வாங்க!
» ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum