Top posting users this month
No user |
Similar topics
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு
Page 1 of 1
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு
* உலகம் சக்தியால் முன்னேறுகிறது. சக்தி இல்லாவிட்டால் நமது பக்தி வாழ்வும், செயல்பாடும் எதுவுமே உலகில் சாத்தியமில்லை.
* தீமையை எதிர்க்காமல் இருப்பது கூடாது. அதைத் தடுத்து தர்மத்தையும், நல்லதையும் காப்பதற்காக வீரத்தையும் பயன்படுத்து.
* நாம் பழைய விடியற்காலையைச் சேர்ந்தவர்கள் அல்ல. வருங்கால உச்சி வேளையைச் சேர்ந்தவர்கள்.
* கடவுளின் திறமை அளப்பரியது. ஆனால், அதை மறந்து விட்டு தெய்வீக அறிவில் கூட குறை காண்கிறோம்.
* கடவுளின் அருட்சக்தி ஒருபோதும் கண்மூடித்தனமாய் வேலை செய்வதில்லை. அவரது சக்தி ஒருபோதும் வீணாவதில்லை.
* மங்களமயமானவர் கடவுள். அவர் செய்யும் தீமையிலும் கூட ஒரு நன்மை நிச்சயம் இருந்தே தீரும்.
* கண்களில் பயமற்ற தன்மை, கள்ளம் கபடமற்ற குணம் இருக்கட்டும். பேச்சிலும் ஆவேசம் தவிர்த்து இனிமை கலக்கட்டும்.
* கவலையற்ற சிரிப்பும், அஞ்சாத நெஞ்சமும், சந்தோஷ மனப்பான்மையும், நன்னம்பிக்கை யும் கொண்டவனாக எப்போதும் இரு.
* சுகத்தை மட்டுமே விரும்புவதால் துக்கத்தைக் கண்டு அஞ்சுகிறாய். அதனால் தான் அடுத்தவரை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலை உருவாகிறது.
* ஒருவனிடம் "நான்' என்ற அகந்தை உணர்வு எப்படி வந்தாலும் அதை களைந்து விடுவது நல்லது.
* உலகைத் தோற்றுவித்தவள் தெய்வீக அன்னையான மாகாளியே. அவளின் ஒரு சக்தியே பாரத மாதா. சொந்த நாடே நம் அன்னையும், தெய்வமும் ஆகும்.
* பராசக்தியிடம் உன்னை ஒரு கருவியாக மற்றிக் கொள். அவளின்றி உன்னால் எதுவும் செய்ய முடியாது.
* பராசக்தி அன்னைக்குப் பணிபுரிந்திடு. அவளை அன்புடன் வழிபடு. உன் பொருட்டு எல்லா செயல்களையும் விரைவாகவும், உறுதியாகவும் நிறைவேற்றிக் கொடுப்பாள்.
* புன்னகை புரியத் தெரியாத ஒரு கடவுளால் இந்த நகைச்சுவை ததும்பும் உலகத்தைப் படைத்திருக்க முடியாது.
* உலகை வழிநடத்தும் சர்வ ஞானி கடவுள். நமக்கும் அப்பாற்பட்ட அருட்சக்தியே கடவுளாக இருக்கிறது.
* மனிதர்களை நேசிப்பதோடு, அவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். ஆனாலும் யாருடைய பாராட்டுதலுக்கும் ஆசைப்படாதே.
* கடவுளின் ஏவலாளாய் இருப்பது மதிப்பிற்கு உரியது. அவருக்கு அடிமையாய் இருப்பது அதை விடச் சிறந்தது.
* விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே. ஏனெனில் எப்போது அடிக்க வேண்டும் என்பதும், அரவணைக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்.
* கொடுமையை உலகில் இருந்து ஒழிக்க முடியாது. ஆனால், அதை அன்பாகவும், ஆனந்தமாகவும் மாற்ற முடியும்.
* அறியாமையில் மூழ்கடிக்கும் வெட்கத்தைக் கைவிடுங்கள். வெட்கம் அழகின் குறியீடாக, ஒழுக்கத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் கூட தேவையில்லை.
* உலக அமைப்பே விசித்திரமாக இருக்கிறது. அறிவு உள்ளவரை அறியாமையும் இங்கு இருந்தே தீரும்.
* பயனற்ற கற்பனையை விட்டொழி. அதனால் காலம் தான் விரயமாகிறது. கண்களைத் திறந்து உலகத்தை உள்ளவாறே உணர்ந்து கொள்.
* காவியுடைக்கு மதிப்பளி. ஆனால் அதை அணிந்திருப்பவரையும் கவனித்தே மதிப்பிடு.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum