Top posting users this month
No user |
சாபத்தில் விளைந்த நன்மை
Page 1 of 1
சாபத்தில் விளைந்த நன்மை
சமி என்பவள் அவுரவ முனிவரின் மகள் ஆவாள். இவளது கணவன் மந்தாரன். ஒரு முறை புருசுண்டி முனிவரை கண்ட, சமியும் அவளது கணவரும், முனிவரைப் பற்றி ஏளனமாகப் பேசி சிரித்தனர்.
இதனால் கோபமுற்ற புருசுண்டி முனிவர், கணவன்– மனைவி இருவருக்கும் சாபமிட்டார். அதன்படி மந்தார மரமாகவும், வன்னி மரமாகவும் மாறிவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரை வேண்டினர்.
இதையடுத்து அவர்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது. மேலும் விநாயகப்பெருமானின் வழிபாட்டுக்குரிய வன்னிமர இலையாகவும், மந்தார மலராகவும் மாறினார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum