Top posting users this month
No user |
Similar topics
தேனிலவு ஜோடிகளா? கண்டிப்பாக இங்கு செல்லுங்கள்
Page 1 of 1

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் அமைந்துள்ளது நுபேரா பள்ளத்தாக்கு (Nubara Valley).
நுவேரா பள்ளத்தாக்கினை சுற்றி எங்கு பார்த்தாலும், அழகிய இயற்கை காட்சிகள், ஒட்டகங்கள், பாலைவனம், மணற்குன்றுகள், பழங்கால கோயில்கள் போன்றவைகளே காட்சியளிக்கும்.
நுபேரா பள்ளத்தாக்கு Ldumra என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த பள்ளதாக்கு முழுவதும் மலர்கள் சூழ்ந்து காணப்படுவதால் இதற்கு இப்படியொரு பெயரும் உண்டு.
இமாலய மலையால் சூழப்பட்ட இப்பள்ளத்தாக்கு, குளிர்காலத்தில் ஒரு அழகான நிலவு போன்று காட்சியளிக்கும், மேலும் கோடைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பச்சை வண்ணக்காட்சிகளாக இருக்கும்.
வெறும் இயற்கை காட்சிகளால் மட்டும் சுற்றுலாப்பயணிகளை கவருவதோடு மட்டுமல்லாமல் ஏராளமான புத்த தலங்களும் இங்கு உள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அங்கு பேசமுடியவில்லை…இங்கு பேசினாலும் தாக்குவதா? விஜயகாந்த் ஆவேசம்
» மகிந்தவால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது: மேர்வின் சில்வா
» நான் சிறந்த சுதந்திரக் கட்சிக்காரன்! தவறு செய்திருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுங்கள்: மகிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum