Top posting users this month
No user |
Similar topics
பேலியகொட மீன் சந்தையில் தொடரும் முறைகேடுகள்: அமைச்சர் மகிந்த அமரவீர
Page 1 of 1

பேலியகொட மத்திய மீன் சந்தையில் தொடர்ந்தும் முறைகேடுகள் நடப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இன்று காலை பேலியகொட மத்திய மீன் சந்தைக்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.
பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு உரிய முறையில் சேவைகள் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் நோக்கிலேயே அமைச்சர் மீன் சந்தைக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
நுகர்வோருக்கு மாத்திரமல்லாது வர்த்தகர்களுக்கு காணப்படும் வசதிகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.
மத்திய மீன் சந்தையில் இடம்பெறும் சில வெளிநாட்டு மீன் வர்த்தகம் உரிய நடைமுறைகளின் அடிப்படையில் நடப்பதில்லை எனவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொதுத் தேர்தலில் பொதுபல சேனாவை இணைத்துக் கொள்ள மாட்டோம்: மகிந்த அமரவீர
» 21 பேர் பலி! 15 பேர் மாயம்: நாட்டில் தொடரும் மழை- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பதுளைக்குச் சென்றார் மகிந்த
» மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துகிறார்!– அமைச்சர் அர்ஜூன குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum