Top posting users this month
No user |
Similar topics
சட்டவிரோத மணல் அகழ்வு பிரதேச வீதிகள் பாதிப்பு: மாந்தை கிழக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு
Page 1 of 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் பிரதேசசபை நிர்வாகத்திற்கு தெரியாமல் தொடர்ந்து மணல் அகழ்வு இடம்பெற்றுவருகின்றது.
இதன் காரணமாக பிரதேசசபையால், உள்ளூர் மக்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி செப்பனிடப்பட்ட வீதிகள் மணல் ஏற்றும் கனரக வாகனங்களின் தொரடர்ச்சியான ஓட்டத்தால் குண்டும் குழியுமாக மாறிவருகின்றது.
பிரதேச சபையின் அனுமதியில்லாமல், பாதைகளின் ஊடாக இந்த மணல் ஏற்றும் வாகனங்கள் செல்வதால் மக்கள் பெருமளவு சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக மாந்தை கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தனிநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபை செயலாளர் காலமானார்
» கிளி.உருத்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு: தட்டிக் கேட்டவரை தாக்க முயற்சி
» வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 76 ஆயிரம் ஹெக்டர் விளைச்சல் பாதிப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum