Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியில் வேட்பு மனு பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஐ.தே.கவில் இணைகின்றனர்: அர்ஜூன
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு வருவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான ஓர் தேர்தலாகும்.
தேர்தலின் போது சூதாட்டக்காரர்கள், போதைப்பொருள் எதனோல் வியாபாரிகள், மோசடியான வர்த்தகர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்க வேண்டாம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டு போட்டியிட முயற்சிக்கின்றனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினருக்கு பிரதான இரண்டு கட்சிகளுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி கிடைக்கபெற்ற அரசியல் வெற்றியை திசை திருப்பக் கூடாது.
எதிர்வரும் தேர்தலில் நல்லவர்களில் மிக நல்லவரைத் தெரிவு செய்ய மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அர்ஜூன ரணதுங்க அண்மையில் கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சிக்குள் பயங்கரவாதிகள்! அர்ஜூன ரணதுங்க குற்றச்சாட்டு
» மஹிந்தவின் சூழ்ச்சி ஆரம்பம்: சுதந்திரக் கட்சியில் பிளவு?
» சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடாதவர்கள் இருக்கின்றனர்!– அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum