Top posting users this month
No user |
Similar topics
லொறியுடன் முச்சக்கர வண்டி மோதியதில் மூவர் பலி
Page 1 of 1

புத்தளம்- சிலாபம் வீதி கீரியன்கல்லிய பிரதேசத்தில் இன்று காலை லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதி, 90 வயதுடைய முதியவர் மற்றும் 4 வயதுடைய ஆண் குழந்தை ஆகும்.
மேலும் விபத்தில் காயமடைந்த இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி: 12 பேர் காயம்
கல்கமுவ திவுல்லேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அநுராதபுரம் நோக்கி சென்ற வேன், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூக்க கலக்கத்தினால் வாகனத்தை செலுத்தியமையே இவ்விபத்துக்கு காரணம் என கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனா். வேனில் 17 பேர் பயணித்துள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அனுமதிக்கப்பட்டவர்களில் 82 வயதாக பெண் ஒருவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் 11 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் 4 பெண்களும் 2 வயது குழந்தையும் அடங்குவதாக விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனா்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முச்சக்கர வண்டி பஸ் வண்டியுடன் மோதி விபத்து: 4 போ் படுகாயம்
» கல்குடாவில் தீயிட்டு எரிக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளரின் வீட்டிற்கு கூட்டமைப்பினர் விஜயம்
» லொறியுடன் தனியார் பஸ் மோதி விபத்து! 20 பேர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum