Top posting users this month
No user |
Similar topics
வண்டி குடை சாய்ந்ததில் மூவர் படுகாயம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
Page 1 of 1

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெளிஓயா கீழ்பிரிவு தோட்டத்திலிருந்து மேற்பிரிவுக்கு உரம் ஏற்றிச்சென்று இழுவை வண்டி ஒன்று வெளிஓயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இழுவை வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக வட்டவளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஒருவர் வட்டவளை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» வெள்ளவத்தையில் பஸ் விபத்து! 10 பேர் காயம்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
» பெரியநீலாவணையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்: ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்
» கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum