Top posting users this month
No user |
Similar topics
19ம் திருத்தம் குறித்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் 7 அல்லது 8ம் திகதி நாடாளுமன்றில்...
Page 1 of 1

19ம் திருத்தச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் எதிர்வரும் 7ம் அல்லது 8ம் திகதிகளில் நாடாளுமன்றிற்கு அறிவிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் சாமல் ராஜபக்ஸவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.
19ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 8, 9 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்திற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியலமைப்பு திருத்தம் குறித்த சட்ட வரைவு 14 நாட்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: நீதி அமைச்சர்
» வித்தியாவின் கொலைக்காக விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை: ஞானசார தேரர்
» மக்கள் மீது புதிய வரிச்சுமையா? நாடாளுமன்றில் இன்று புதிய வரிகள் தொடர்பான ஏழு சட்ட மூலங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum