Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா. நிபுணரிடம் வடமாகாணசபையின் இனப்படுகொலை யோசனை வழங்கப்பட்டது?
Page 1 of 1

இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகளின் உண்மை மேம்பாடு மற்றும் நீதிக்கான விசேட நிபுணரிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போதைய நிலைமைகளை விளக்கியுள்ளது
பப்லோ டி கிரெப் இலங்கையில் தமது விஜயத்தின் போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம் ஏ சுமந்திரன் ஆகியோர் அவரை கொழும்பில் சந்தித்தனர்.
இதன்போது இலங்கையில் முன்னர் இருந்த மனித உரிமைகள் நிலை தொடர்பிலும் தற்போதைய நிலை தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிக்கு விரிவாக விளக்கியதாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் நிபுணர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுடன் மூடிய அறைக்குள் நடத்திய சந்திப்பின் போது விக்னேஸ்வரன், கடந்த பெப்ரவரி மாதம் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான யோசனையை அவரிடம் வழங்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக கொழும்பின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்! ஐ.நா. நிபுணரிடம் வலியுறுத்திய தமிழ் கூட்டமைப்பினர்
» தமிழா நீ இனப்படுகொலை செய்யப்பட்ட இனமல்ல இனவழிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இனம்! மே18
» இளந்தமிழகம் இயக்கம் சார்பில் சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum