Top posting users this month
No user |
Similar topics
அரச செலவில் பெற்றோருக்கு அருங்காட்சியகம் அமைத்த கோத்தபாய
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பெற்றோர் வாழ்ந்த வீரகெட்டிய வீடு மற்றும் கல்லறைகள் அடங்கிய வீட்டுச் சூழலை அருங்காட்சியகமாக மாற்ற அரசாங்க நிதியில் இருந்து 750 லட்சம் ரூபாவை செலவு செய்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள காணிகளை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபானத்தின் நிதியில் இருந்து அவர் இதற்கான பணத்தை செலவிட்டுள்ளார்.
கணக்குகளில் வீரகெட்டிய திட்டம் என்ற பெயரில் இருக்கும் இந்த திட்டத்தின் பணிகள் 2014 பெப்ரவரி 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரின் தந்தையின் 47வது சிரார்த்த தினமான 2014 நவம்பர் 06 ஆம் திகதி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.
கடற்படையின் மனித வளத்தில், கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்திற்கான செலவுகள் காணிகளை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் கூட்டுத்தாபானத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்! சிப்பாயை காப்பாற்ற முயற்சி
» பலகோடி செலவில் ஒலுவில் துறைமுகம்: மக்களுக்கு பயனில்லை
» அதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum