Top posting users this month
No user |
Similar topics
நான் எந்த பெண்ணையும் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தவில்லை: அமெரிக்க யோகா குரு பரபரப்பு பேட்டி
Page 1 of 1

அமெரிக்காவில் பலாத்காரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யோகா குரு பிக்ராம் தான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் யோகா குரு பிக்ராம் சவுத்ரி (69) என்ற இந்திய அமெரிக்கர், யோகா கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார்.
கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், 3 வயதிலேயே யோகா கற்கத் தொடங்கி அதில் வல்லுனர் ஆனதோடு, இவர் சுயமாக 26 யோகா நிலைகளை உருவாக்கி உள்ளார்.
இவருக்கு ராஜஸ்ரீ என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ள நிலையில், இவர் தன்னிடம் யோகா கற்க வந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்ததோடு தற்போது அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிக்ராம் சவுத்ரி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் எந்த பெண்ணையும் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தவில்லை, அவர்களை ஆக்கிரமிக்கவும் இல்லை.
அந்த பெண்கள் என்னை விரும்பினார்கள், காதலிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தேவைப்ப்பட்டு அதை ஏற்று கொண்டார்கள். அவர்கள் மீது நான் ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்.
அவர்கள் தாமாக இந்த புகார்களை அளித்ததாக நான் நினைக்கவில்லை, யாரோ சிலர் அவர்களை தூண்டி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மாணவர்கள் மற்றும் பெண்களுடன் உறவு வைத்து கொள்ள தனக்கு எண்ணம் இல்லை என்றும் அவர்கள் உறவு வைத்து கொள்ள வில்லை என்றால் தற்கொலை செய்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் எந்த பெண்ணையும் உறவு வைத்து கொள்ள வற்புறுத்தவில்லை: அமெரிக்க யோகா குரு பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு)
» ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்து கொள்ள வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
» யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை: நடிகை குஷ்பு அதிரடி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum