Top posting users this month
No user |
Similar topics
செனுகாவின் நியமனம் இடைநிறுத்தம்
Page 1 of 1
செனுகாவின் நியமனம் இடைநிறுத்தம்
தாய்லாந்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட செனுகா செனவிரட்னவின் நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உயர் பதவிகள் தொடர்பிலான நாடாளுமன்றக் குழுவிடம் முன்னிலையாக வேண்டியிருப்பதனால் இந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் இந்த நிமயனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்திற்கான தூதுவராக செனுகாவை நியமிப்பதா இல்லையா என்னும் தீர்மானம் இந்த நாடாளுமன்றக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட உள்ளது.
செனுகாவின் நியமனம் குறித்து நாடாளுமன்றக்குழு தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை.
எதிர்வரும் கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கபபட உள்ளது.
உயர் பதவியொன்றுக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அல்லது பரிந்துரை செய்யப்பட்ட நியமனங்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த இறுதிப் பரிந்துரைகளை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக்குழு முன்வைக்கும்.
ஜெனீவாவிற்கா நிரந்தரப் பிரதிநியாக கடமையாற்றிய காலத்தில் செனுகா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் நியமனம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செனுகா நியமிக்கப்பட்டதற்கு ஜே.வி.பி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும்: கிழக்கு முதல்வர்
» இலங்கையரை அச்சுறுத்திய பிரித்தானிய பொதுத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!
» இலங்கை மீன்பிடி ஏற்றுமதி குறித்த ஐரோப்பிய ஒன்றிய தடை இடைநிறுத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum