Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேர்தல் வேண்டாம் முதலில் கூட்டணி திருடர்களை சிறையில் அடைப்போம்: ரஞ்சன் ராமநாயக்க

Go down

தேர்தல் வேண்டாம் முதலில் கூட்டணி திருடர்களை சிறையில் அடைப்போம்: ரஞ்சன் ராமநாயக்க Empty தேர்தல் வேண்டாம் முதலில் கூட்டணி திருடர்களை சிறையில் அடைப்போம்: ரஞ்சன் ராமநாயக்க

Post by oviya Mon Mar 23, 2015 1:00 pm

இலங்கையின் கடந்த கூட்டணி அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை வழங்கும் வரை தேர்தல் அவசியமில்லை என கால்நடை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைகாட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கடந்த அரசாங்கத்தின் போதை பொருள் வியாபாரிகள், ஊழல் மோசடிக்காரர்கள் தற்போதைய அரசாங்கத்திலும் செயற்படுகின்றார்கள் என சிலர் கூறுவது உண்மையா என்று ரஞ்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்தவர்,

நான் நினைக்கிறேன் அது ஒரு போலியான குற்றச்சாட்டு, அது உண்மை என்றால் அரசியல் அனாதைகளாக்கப்பட்டவர்கள் தங்கள் ஆவணங்களை மறைத்துக்கொள்ளளும் நோக்கில் அவரையே மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர முயற்சிக்கமாட்டார்கள்.

இந்த அரசாங்கத்திலும் திருடர்கள், மோசடிக்காரர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறதென்றால் நுகேகொடை, கண்டி கூட்டங்களை நடத்த தேவையில்லையே, அவர்களுக்கு தெரியும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊழல் மோசடிக்காரர்களுக்கு ஆதரவு, பாதுகாப்பு வழங்கமாட்டார் எனவும், அதனால் தான் தங்களை பாதுகாக்கும் ஒருவரை மீண்டும் கொண்டுவருவதற்கு மேடைகள் பேரணிகள் பிரச்சாரங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என கால்நடை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum