Top posting users this month
No user |
Similar topics
யுக்ரேன் கிளர்ச்சிக்குழுவிற்கு ஆயுதம் பெற்றுக்கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்
Page 1 of 1

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஒருவர் யுக்ரேன் கிளர்ச்சிக்குழுவிற்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யுக்ரேன் அரசாங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் யுக்ரேன் கிளர்ச்சிக்குழுவிற்கு ஆயுதம் வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து யுக்ரேன் அரசாங்கம் வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைகள் நிறைவு பெற்றதும் ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்
» அவன்ட்காட் நிறுவனம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்
» வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum