Top posting users this month
No user |
Similar topics
இலங்கை, பாகிஸ்தானுக்கிடையில் அனர்த்த முகாமைத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தம்
Page 1 of 1

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அனர்த்த முகாமைத்துவ ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இதற்கான அனுமதி அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவத்திற்கான முறைமையை உருவாக்கும் நோக்கில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சூறாவளி பாதிப்பு, அனர்த்த முன்னறிவிப்பு வலையமைப்பை உருவாக்கல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மண்சரிவு மற்றும் மண்ணரிப்பு ஏற்பட கூடிய இடங்களை அபிவிருத்தி செய்வதற்கான அமைப்பை உருவாக்கல்,
வெள்ள முகாமைத்துவத்திற்கான ஒத்துழைப்பு ஆலோசனையை உருவாக்குதல், வெள்ளம் மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை வலையமைப்பை உருவாக்குதல், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக கவனம் செலுத்தப்படவுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை - ரஷ்யா புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து
» மோடியை சந்தித்தார் இலங்கை அதிபர்: அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது
» சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்குக்கான ஆக்கங்களை கோரும் யாழ் பல்கலைக்கழகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum