Top posting users this month
No user |
Similar topics
ராஜபக்ச விவகாரத்தில் இந்திய அரசிடம் உதவி கேட்கும் இலங்கை
Page 1 of 1

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடிக்க இந்திய அரசு உதவிட வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சயும் அவர் குடும்பத்தினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ராஜபக்ச கொள்ளையடித்த பணத்தை மீட்டு மீண்டும் அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் என்று இலங்கையில் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து ராஜபக்ச பதுக்கியுள்ள சுமார் ரூ.15 ஆயிரம் கோடி பணத்தை மீட்க புதிய ஜனாதிபதி சிறிசேனா நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இதற்காக அவர் இந்தியா, அமெரிக்கா நாடுகளின் உதவியை நாடியுள்ளார்.
இது தொடர்பான விசாரணையை இலங்கை புலனாய்வுக் குழுவினர் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், அந்த பணம் துபாய் வங்கிகளில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் அதனை மீட்க அமெரிக்காவும், இந்தியாவும் உதவ வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே மகிந்த ராஜபக்ச பதுக்கியுள்ள பணம் பற்றிய விவரம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இலங்கையில் மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதையடுத்து இலங்கையின் பிரதமர் பதவியை கைப்பற்றும் முயற்சிகளில் மகிந்த ராஜபக்ச தீவிரமாக ஈடுபட்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய மீனவர் விவகாரத்தில் கடற்படையின் வழியில் இலங்கை மீனவர்கள்
» இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்: சர்வதேசத்திடம் தென் ஆபிரிக்கா வேண்டுகோள்
» இலங்கை- இந்திய பேரூந்து-ரயில் போக்குவரத்து வரலாற்று ரீதியானது!- இந்திய நாளிதழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum