Top posting users this month
No user |
Similar topics
இலங்கை-இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை 24ம் திகதி
Page 1 of 1

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளது.
தமிழக அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையில் தொடர்ந்தும் பிரச்சினைகள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த வருடம் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
எனினும் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியாமல் போன நிலையில் கடந்த 5ம் திகதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கமைய கடந்த 15ம் திகதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்ட போதிலும், இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் காரணத்தினால் தமிழக அரசாங்கம் பேச்சுவார்த்தையை தள்ளி வைக்குமாறு கேட்டு கொண்டது.
இந்நிலையிலேயே இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் 24ம் திகதி சென்னையில் நடத்துமாறு தமிழக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டு கொல்வோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்திற்கு திராவிட முன்னேற்ற கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது: இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
» இலங்கை- இந்திய மீனவர் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
» இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum