Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதியின் மலசலகூடங்களுக்கு ஏ.சி உபயோகிப்பது தவறு: துல்மினி அத்தநாயக்க

Go down

ஜனாதிபதியின் மலசலகூடங்களுக்கு ஏ.சி உபயோகிப்பது தவறு: துல்மினி அத்தநாயக்க Empty ஜனாதிபதியின் மலசலகூடங்களுக்கு ஏ.சி உபயோகிப்பது தவறு: துல்மினி அத்தநாயக்க

Post by oviya Tue Mar 17, 2015 1:26 pm

முன்னாள் சுகாதார அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அவரை பார்க்க வந்த அவருடைய மகள் துல்மினி அத்தநாயக்க சில நாட்களாக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் பிரபலமாகிவிட்டார்.
இவ்வாறு பிரபலமாகிவிட்டதன் பின்னர் திஸ்ஸ அத்தநாயக்கவின் மருமகன்மார்கள் முகப்புத்தகத்தின் ஊடாக தனி பக்கங்கள் உட்பட உருவாக்கியுள்ளார்கள் அவை தற்பொழுது இணையத்தளங்கள் ஊடாக பிரபல்யமாகிவிட்டது.

அதன் பின்னர் சமீப நாட்களாக அமைதியாக இருந்த துல்மினி அத்தநாயக்கவிடம், திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதியாகினால் எடுக்கும் நடவடிக்கை என்ன என்று சிங்கள் ஊடகம் ஒன்று அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளது.

அதற்கு பதிலளித்ததில் துல்மினி அத்தநாயக்க அதிகம் பேசியது குளிரூட்டப்பட்ட மலசலகூடம் பற்றியே, குறித்த ஊடகத்திடம் பின்வருமாறு பதிலளித்துள்ளார், ஜனாதிபதி என்பவர் பொது மக்களுக்கு சேவை செய்யும் பிரதான குடிமகன்.

நான் நினைக்கிறேன் பொது மக்களுக்கு தேவையானதை ஜனாதிபதி அதிகமாக பயன்படுத்த கூடாதென.

இலங்கையில் ஜனாதிபதி, மலசலகூடத்திற்கு உட்பட ஏ.சி உயயோகப்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால் இலங்கையில் மலசலகூடங்கள் இன்றி வாழும் அனேக மக்களின் நிலை என்ன? அவ்வாறான மக்களின் பணத்தை வீண்விரயம் செய்வது தவறு.

அப்பணத்தை வைத்து மக்களுக்கு ஏற்ற பல நல்ல காரியங்களை செய்யலாம் என துல்மினி அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum