Top posting users this month
No user |
Similar topics
நான் அரசியலுக்கு வர மாட்டேன், சமூக அமைப்பொன்றை அமைப்பேன்: துல்மினி அத்தநாயக்க
Page 1 of 1

நான் அரசியலுக்கு வரமாட்டேன் என திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
முகப்புத்தக வளைத்தளங்களில் தனக்கு கிடைக்கப்பட்டுள்ள புகழ் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வர தீர்மானிக்கவில்லை. அப்படியான ஒரு அவசியமும் எனக்கு இல்லை. ஆனாலும் நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதற்காக நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
சமூக அமைப்பொன்றை அமைத்துக்கொண்டு சேவை செய்யவும் முடியும். என்னிடம் எல்லோரும் கேட்கிறார்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை எனது அப்பாவுக்கும் அதில் உடன்பாடு இல்லை என துல்மினி அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகளை அரசியலுக்கு கொண்டுவர மாட்டேன்: திஸ்ஸ அத்தநாயக்க
» நான் ஒருபோதும் அரசியலுக்கு பிரியாவிடை வழங்கப் போவதில்லை: பசில் ராஜபக்ச
» திருடர்கள், கொலைகாரர்கள் பலர் இருந்தும் சிறை சென்றது என் தந்தை மட்டுமே: துல்மினி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum