Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை- இனந்தெரியாதோர் கல்வீச்சுத் தாக்குதல்
Page 1 of 1

எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொது ஜன ஜக்கிய முன்னணி ஆகியவற்றின் பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு கோரி பத்து இலட்சம் கையொப்பம் இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தில் இன்று ஹற்றன் பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது சிலர் கையொப்பம் இட்டு தங்களின் ஆதரவுகளை வெளிப்படுத்தினர். இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டம் முழுவதும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் வேட்பாளராக மகிந்தவை நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை
» மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் கதை போலியானது: சுதந்திர கட்சி உறுப்பினர்
» யாழில் பஸ் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum