Top posting users this month
No user |
Similar topics
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினர் தொடர்பில் இந்தியா மேலும் கரிசனை
Page 1 of 1

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினர் விடயத்தில் இந்திய அரசாங்கம் மேலும் கரிசனையுடன் செயற்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் பெருந்தோட்டத்துறை உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம், ராஜாங்க கல்வி அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன், பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் கே.வேலாயுதம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர்.
இதன் போது இலங்கையின் தென்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் தொடர்பில் தாம் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த மலையக தலைவர்களை இந்தியாவுக்கு வருமாறும் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை மலையக பகுதிகளுக்கு 20 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கைக்கு மோடி பொறுப்பான பதிலை வழங்கியதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் வன்முறைகள் குறித்து ஐ.நா கரிசனை
» 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் மேலும் திருத்தங்கள்
» யாழ். வன்முறைகள் தொடர்பில் மேலும் இருவர் கைது! 12ம் திகதி வரை விளக்கமறியல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum