Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சட்டம் தெரியாதவராகவே சரத் பொன்சேகா செயற்படுகின்றார்: சிறிநாத் பெரேரா

Go down

சட்டம் தெரியாதவராகவே சரத் பொன்சேகா செயற்படுகின்றார்: சிறிநாத் பெரேரா Empty சட்டம் தெரியாதவராகவே சரத் பொன்சேகா செயற்படுகின்றார்: சிறிநாத் பெரேரா

Post by oviya Fri Mar 13, 2015 1:27 pm

சட்டம் தெரியாதவராகவே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா செயற்பட்டு வருகின்றார் ஜனாதிபதி சட்டத்தரணி சிறிநாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
மனச்சாட்சிக்கு நீதியாகவே தாம் இந்த வழக்கில் முன்னிலையாவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான சிறிநாத் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் ஜயந்த கெட்டகொடவின் நாடாளுமன்ற பதவியை, சரத் பொன்சேகாவினால் பெற்றுக்கொள்ள முடியாது.

சட்டத்தரணி என்ற ரீதியில் கட்சிக்காரர்களுக்காக முன்னிலையாவது எனது தனிப்பட்ட சுதந்திரமாகும்.

போர் வீரர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கும் சட்டம் ஒரே விதமாகவே அமுல்படுத்தப்பட வேண்டும்.

சட்டத்தரணிகளை மாற்றியதாக சட்டமா அதிபரை குற்றம் சுமத்த சரத் பொன்சேகாவிற்கு உரிமை கிடையாது.

சட்டமா அதிபர் திணைக்களம் யாரை சட்டத்தரணியாக அனுப்ப வேண்டும் என்பதனை சரத் பொன்சேகா தீர்மானிக்க முடியாது.

ஒன்று சரத் பொன்சேகாவிற்கு சட்டம் தெரியாது அல்லது சட்டம் தெரிந்து அவர் மக்களை பிழையாக வழிநடத்தி வருகின்றார் என்றே கருதப்பட வேண்டியுள்ளது.

அரசியலையும் எனது தொழிலையும் ஒன்றாக்கிப் பார்க்கக் கூடாது என சிறிநாத் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum