Top posting users this month
No user |
Similar topics
பெண்களைச் சிறை வைக்கும் பண்பாடு பாடை ஏறாதோ!
Page 1 of 1

நிபந்தனைகளின் அடிப்படையில் ஜெயக்குமாரி நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 362 நாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரிக்கு விடுதலை கிடைப்பதில் மனிதநேய அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் காத்திரமான பங்கை வகித்தன.
எனினும் 362 நாட்கள் ஜெயக்குமாரியை சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பேருதவி புரிந்தது.
இவ்வாறாக பயங்கரவாத தடைச்சட்டம், அவசர காலச் சட்டம் என்றவாறு சட்டங்களை நிறைவேற்றி அதன் உதவியோடு தமிழர்களைச் சிறையில் அடைக்கின்ற காரியம் இந்த நாட்டில் சர்வ சாதாரணமாக நடந்தேறுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum