Top posting users this month
No user |
Similar topics
தமிழர்களின் பிரச்சினைக்கு 13வது அரசியலமைப்பு தீர்வல்ல: சீ.வி.விக்னேஸ்வரன்
Page 1 of 1

13வது அரசியலமைப்பிற்கு பதிலாக மிக சிறந்த அதிகார பகிர்வு முறைமையை முன்வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நண்பர் எனும் ரீதியில் எனக்கு தெரியும், அவரின் இலங்கை விஜயம் மிகவும் பாராட்டத்தக்கது என வடமாகாண முதலமைச்சரும் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னெஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நிலவி வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13வது அரசியலமைப்பு திருத்த சட்டம் இறுதி தீர்வாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1987ம் ஆண்டு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் 13வது அரசியலமைப்பு கைச்சாத்திடப்பட்டது.
வட, கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதலான அதிகார பகிர்வை வழங்கி 13வது அரசியலமைப்பை முழுமையாக செயற்படுத்த கூடிய வழிமுறைகளை இந்திய பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் செவ்வியின் போது வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரை மோடி 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதுடன், நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கு மாகாண சபைக்கு 13வது அரசியலமைப்பு முழுமையாக வழங்கப்பட வேண்டும்: முதல்வர் ஹாபீஸ்
» மொழி பிரச்சினைக்கு தீர்வை வழங்கினார் வியாழேந்திரன்
» 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லும் அதிகார பரவலாக்கலை விரும்பும் சம்பிக்க ரணவக்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum