Top posting users this month
No user |
Similar topics
சஜின், பந்துவிக்ரம ஆகியோரின் மனைவியரும் குற்றப்புலனாய்வு பிரிவில்
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின்வாஸ் குணவர்தன மற்றும் முன்னாள் துறைமுக அதிகார சபை தலைவர் பிரியந் பந்து விக்ரம ஆகியோரின் மனைவியரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான சட்டத்தின் கீழேயே இவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சஜின் வாஸின் ஆதரவை ஏற்க மறுத்த மைத்திரி தரப்பு - சஜின் வாஸ் வீட்டின் மீது தாக்குதல்
» முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் விடுதலை மீதான மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
» லெப்.கேணல் நாதன்- கப்டன் கஜன் ஆகியோரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum