Top posting users this month
No user |
Similar topics
பழைய வழக்கொன்றில் இருந்து சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார்
Page 1 of 1

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 10 பேருக்கு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அடைக்கலம் கொடுத்து அவர்களை அரசாங்கத்திற்கு எதிராக மாற்றினர் என்ற குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சேனக்க ஹரிப்பிரிய சில்வா ஆகியோர் குற்றச்சாட்டுகளில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா டி லிவேரா தென்னகோன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை முறைப்பாட்டு தரப்பினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியுள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 10 பேருக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கி சட்டவிரோத செயல்களுக்கு அவர்களை பயன்படுத்தியதாக பொன்சேகா மற்றும் சேனக்க சில்வா ஆகியோருக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர் தாக்கல் செய்த இந்த வழக்கில் முறைப்பாட்டு தரப்பினரின் சாட்சியங்கள் இன்று நிறைவடைந்தன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சரத் பொன்சேகா வாக்களிக்கலாம்: மகிந்த
» பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
» பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
» பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா
» பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum