Top posting users this month
No user |
Similar topics
19வது அரசியலமைப்பில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பலாம்
Page 1 of 1

புதிய அரசியல் சீர்த்திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் அடிப்படை உரிமை மனுவின் ஊடாக கேள்வி எழுப்ப கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
ஜனாதிபதிக்கான அரசியலமைப்பு தொடர்பான ஆலோசகர் ஜெயம்பதி விக்ரமரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளதுடன்,
புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்னிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து எவராலும் கேள்வியெழுப்ப முடியாது.
எனினும் 19ம் அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் மூலம் கேள்வியெழுப்புவதற்கான வழி செய்யப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வில்பத்து அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
» மனித உரிமை மீறல் அறிக்கை ஓகஸ்ட்டில் ஜனாதிபதியிடம்
» ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum