Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லையளித்த தயாரிப்பாளர் கைது

Go down

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லையளித்த தயாரிப்பாளர் கைது Empty பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லையளித்த தயாரிப்பாளர் கைது

Post by oviya Sat Mar 07, 2015 12:02 pm

ஆந்திராவில் தொலைக்காட்சி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் ராஜீவ் நகர் மியாப்பூர் பகுதியில் வசித்து வரும் வெங்கடாசலபதி (25) தொலைக்காட்சி தொடர் தயாரித்து வருகிறார்.

இவர் தயாரிக்கும் தொடரில் பிரபல தொலைக்காட்சி நடிகை சந்தியா நடித்து வந்தார்.

அந்த நடிகையிடம் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் வெங்கடாசலபதி ஆபாச வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

வெங்கடாசலபதியின் தொந்தரவு பொறுக்காமல் அவர் தயாரிக்கும் தொடரில் நடிப்பதை நடிகை சந்தியா நிறுத்தி விட்டார்.

அதன் பிறகும் சந்தியா செல்லும் இடங்களுக்குகெல்லாம் தயாரிப்பாளர் வெங்கடாசலபதி பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போர்பண்டா அவுட் போஸ்ட் பொலிஸ் நிலையத்துக்கு நடிகை சந்தியா சென்று தயாரிப்பாளரின் பாலியல் தொல்லை குறித்து கூறினார்.

ஆனால் அதன்பின்பும் பொலிசார் நடவடிக்கை எடுக்காததால் தயாரிப்பாளர்களின் பாலியல் தொல்லை நீடித்துள்ளது.

இதனால் மன உளைச்சல் அடைந்த நடிகை தனது கணவருடன் எஸ்.ஆர். நகர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் வெங்கடாசலபதியை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum