Top posting users this month
No user |
Similar topics
தங்க மச்சம் (குறுநாவல்கள்)
Page 1 of 1
தங்க மச்சம் (குறுநாவல்கள்)
விலைரூ.90
ஆசிரியர் : ராஜேஷ்குமார்
வெளியீடு: அறிவு நிலையம் பதிப்பகம்
பகுதி: கதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
அறிவு நிலையம் பதிப்பகம், எண்.32, முதல் தளம், கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 288. விலை: ரூ.90)
வேகமும், விறுவிறுப்பும் மிகுந்த நாவல்களை எழுதி, ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்தவர் ராஜேஷ்குமார். தங்க மச்சம், மின்சாரப் புன்னகை, வானவில்லைக் காணவில்லை ஆகிய மூன்று குறுநாவல்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. மூன்றுமே சுவாரஸ்யமானவை.
தங்க மச்சம் நாவலில் முதல் மூன்று பக்கங்களிலேயே நமது இதயங்களைத் துரித கதியில் துடிக்க வைத்து விடுகிறார் ராஜேஷ்குமார். எல்லா நாவல்களுமே எதிர்பாராத திருப்பங்களுடன் செல்கின்றன. ராஜேஷ்குமார் ஸ்பெஷல்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்களுக்கு மச்சம் இருந்தால் என்ன பலன் ?
» சுஜாதாவின் குறுநாவல்கள் 1
» ஜெயமோகன் குறுநாவல்கள் முழுத்தொகுப்பு
» சுஜாதாவின் குறுநாவல்கள் 1
» ஜெயமோகன் குறுநாவல்கள் முழுத்தொகுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum