Top posting users this month
No user |
பெண்களுக்கு மச்சம் இருந்தால் என்ன பலன் ?
Page 1 of 1
பெண்களுக்கு மச்சம் இருந்தால் என்ன பலன் ?
நெற்றி நடுவே, புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம, தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் , அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் , செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் , கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி , வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் , ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி , அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் , வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் , படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து , பிள்ளைகளால் யோகம்
நாக்கு , வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் , கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் , சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை , பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் , யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் , மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் , ஆடம்பரம், படாடோபம்
வயிறு , நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு , ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை , தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை , ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் , சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum