Top posting users this month
No user |
Similar topics
நல்லாட்சியை உறுதிபடுத்தும் பிரதிநிதிகளே பாராளுமன்றிற்கு செல்ல வேண்டும்
Page 1 of 1

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 10 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீரர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசியலில் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை எனவும், சட்டத்தை உருவாக்குகிறவர்களே சட்டத்தை மீறும் வகையில் காணப்படுகின்றது எனவும், தனிநபர்களை வளர்க்கும் வகையிலேயே காணப்படுகின்றது என அதன் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே முஸ்லிம் அரசியலில் அவதானிக்கப்பட்ட இடைவெளிகள், தவறுகள், தோல்விகளுக்கான காரணங்களை அடையாளங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பண்புகளாக கொண்ட அரசியல் வேலைத்திட்டதையே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்னெடுத்து வருகின்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஒரு முற்போக்கு அரசியலமைப்பு என்பதால் பல மாவட்டங்களில் இதன் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மட்டகளப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல், புத்தளம், பதுளை, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் தமது வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாட்டில் நல்லாட்சியை உறுதிபடுத்துவதற்கு நீதியின் அடிப்படையில் செயற்படகூடிய மக்கள் பிரதிநிதிகளே புதிய பாராளுமன்ற அவைக்கு செல்ல வேண்டும் என அந்த முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லாட்சியை குழப்ப எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்: மாதுலுவாவே சோபித தேரர்
» உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டும்!– மாதுளுவாவே சோபித தேரர்
» மின்சார நாற்காலிக்கு செல்ல அஞ்சாதவர்கள் நீதிமன்றம் செல்ல அஞ்சுகின்றனர்: லக்ஸ்மன் கிரியெல்ல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum