Top posting users this month
No user |
Similar topics
நீர்விநியோக சபை பணியாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு
Page 1 of 1

நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பணியாளர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வை பாராளுமன்றம் வழங்கும் வரையில், 20 சதவீதம் வரையிலான இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் மகிலால் சில்வா இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்று முதல் பணியாளர்களின் வங்கி கணக்குகளுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவு வைப்புச் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த இடைக்கால கொடுப்பனவை, நீர்விநியோக சபையின் தொழிற்சங்க ஒன்றியம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்கான வருடாந்த வேதன உயர்வை உரிய முறையில் வழங்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் உதவி இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அது தவிர தமக்கான வருடாந்த வேதன உயர்வை வழங்காமையை முன்னிட்டு கண்டியில் நீர் விநியோக சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிக்கிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரச வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு
» வெளியூர் பணியாளர்களுக்கு தேர்தலன்று முழுநாள் விடுமுறை வழங்குக: மனோ கணேசன்
» கே.பி. நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு விதித்த இடைக்கால தடை நீடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum