Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீ.சு.கட்சி பிரதிநிதிகள் தமது இஷ்டத்திற்கு கருத்து தெரிவிக்க வேண்டாம்: அநுர வேண்டுகோள்
Page 1 of 1

தமது கட்சி பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் அனுமதியின்றி பங்குபற்ற முடியாது என கட்சியின் மத்திய குழு அறிவித்துள்ளது.
கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி பிரதிநிதிகள் தமது இஷ்டத்திற்கு செயற்படவும், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவும் தடைவிதிக்க மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
மேலும் மக்கள் பிரதிநிதிகள் தமது தனிப்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்கு முன் வைப்பதினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைக்கு இழுக்கு ஏற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து எதிர்வரும் பொது தேர்தலில் வெற்றி பெறுவதே தமது பிரதான நோக்கம் எனவும்,
இத்திட்டத்தை சீர்குலைப்பதற்கு சில தரப்புக்கள் சதி முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விளையாட்டில் அரசியல் வேண்டாம்: ரணில் வேண்டுகோள்
» கட்சி தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு விமுக்தியிடம் வேண்டுகோள்
» வாய்த் தகராறுடன் திறந்து வைக்கப்பட்ட கார்பெக்ஸ் பாடசாலையின் ஆய்வுகூடம் - பாடசாலைக்குள் அரசியலை கொண்டுவர வேண்டாம்: கல்வி இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum