Top posting users this month
No user |
Similar topics
தெஹிவளை, அத்திடிய தனியார் வங்கியில் கொள்ளை
Page 1 of 1

தெஹிவளை, அத்திடிய பகுதியிலுள்ள தனியார் வங்கிக்குள் நுழைந்த முகத்தை மூடி தலைக்கவசம் அணிந்திருந்த ஆயுததாரிகள் இருவர் மூன்று முறை துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு 10 லட்சம் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பகல் 1.45 மணியளவில் இக் கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொள்ளை சம்பவத்தின் போது இடம்பெற்ற மோதலில் வங்கி பாதுகாப்பாளர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 21ம் திகதி முதல் முகத்தை மூடி தலைக்கவசம் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சினிமா பாணியில் கொள்ளை
» இலங்கை வங்கியில் பெற்ற கடன் தொகை 19,000 மில்லியனை செலுத்தாத பிரமுகர்கள்
» தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum