Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஸ்ரீலங்கன் விமான சேவை டுபாய் வங்கியில் அடகு

Go down

ஸ்ரீலங்கன் விமான சேவை டுபாய் வங்கியில் அடகு Empty ஸ்ரீலங்கன் விமான சேவை டுபாய் வங்கியில் அடகு

Post by oviya Tue Apr 07, 2015 2:03 pm

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க டுபாய் மஸ்ரேக் வங்கியில் 23079 மில்லியன் ரூபா பிணைக் கடன் கடந்த 2014ம் ஆண்டில் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திறைசேரி பிணையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் கடனானது அடகுக் கடனுக்கு நிகரானது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை டுபாய் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் அடகுக் கடனுக்கு நிகரானது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

2014ம் ஆண்டு நிறைவில் செலுத்தப்படாத கடன் தொகை 30712 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுவதோடு இந்த ஆண்டில் செயற்பாட்டு நட்டம் 8400 மில்லியன் ரூபா என தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு தங்கள் அறிக்ககையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளது.

நிசாந்த விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum