Top posting users this month
No user |
Similar topics
சிங்கள புதுவருடத்திற்கும் மக்களுக்கு நிவாரணம்: லக்ஷ்மன்
Page 1 of 1

எதிர்வரும் சிங்கள புதுவருடத்திற்காக மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள் வழங்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று கண்டியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இடைகால வரவு செலவு திட்டம் மூலம் மக்களுக்கு கிடைத்த நிவாரணத்திற்கு மேலதிகமாக பல நிவாரணங்கள் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அரிசி விலை ஏன் இதுவரை குறைக்கப்படவில்லை என சிலர் கேட்கிறார்கள் அரிசி விலை குறைக்கப்படால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் சிலர் பருப்பு விலை குறைக்கப்படவில்லை ஏன் என கேட்கிறார்கள் பருப்புக்கு இரண்டு ரூபாய் வரி மாத்திரமே அறவிடப்படுவதனாலே பருப்பு விலை குறைக்கவில்லை.
விலை குறைக்க முடிந்த அனைத்தும் குறைக்கப்பட்டு தான் இருக்கின்றது. அதே போன்று சிங்கள புதுவருடத்திற்கு மேலும் பல பொருட்கள் விலை குறைக்கப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பு நிவாரணம்!
» வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு புலம்பெயர் உறவுகள் தொடர்ந்து நிவாரணம்
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum