Top posting users this month
No user |
Similar topics
வயிற்றுக்குள் நூல்கண்டு! 2 வருடமாக அவதியுற்ற பெண்
Page 1 of 1

கேரளாவில் வயிற்று வலியால் துடித்த பெண்மணி ஒருவரின் வயிற்றில் இருந்து நூல்கண்டு இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வர்காலா மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 2012-ம் ஆண்டு பெண்மணி ஒருவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
அப்போது அறுவைசிகிச்சையில், மருத்துவர்கள் சிகிச்சைக்கு பயன்படுத்திய நூல்கண்டை அந்த பெண்ணின் வயிற்றிலேயே வைத்து தைத்துள்ளனர்.
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் கடுமையான வயிற்று வலியால் அந்த பெண் துடித்ததால், சுமார் 2 ஆண்டுகளாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் திருவனந்தபுரம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சமீபத்தில் சென்றபோது வயிற்று பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.
அந்த ஸ்கேன் முடிவுகளை பார்த்த மருத்துவர், அந்த பெண்ணின் வயிற்றில் நூல்கண்டு கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அந்த நூல்கண்டை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
தற்போது அந்த பெண்ணிற்கு வயிற்று வலி குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum