Top posting users this month
No user |
Similar topics
தந்தையே மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கொடூரம்!
Page 1 of 1

கேரளாவில் சொந்த மகளை தந்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த பரவூரைச் சேர்ந்த சுதிர் என்பவரின் 14 வயது மகள், பொலிசாரிடம் தந்தையே தன்னைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக பரபரப்பு புகார் அளித்தார்.
இதையடுத்து நடந்த பொலிஸ் விசாரணையில், அந்த சிறுமிக்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர், நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என ஏராளமானோர் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் சிறுமியின் தந்தை சுதிர், டி.வி. தொடர் தயாரிப்பாளர் மனோஜ் கோபி, புரோக்கர் ஜோஸ் மற்றும் மேரி டெய்சி உள்பட சிலரை பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில், நடந்த இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீரப்பில், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தந்தை சுதிருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அவரை ஹொட்டல் அறையில் அடைத்து பலாத்காரம் செய்த டி.வி. தொடர் தயாரிப்பாளர் மனோஜ் கோபி என்பவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பென்னி ஆபிரகாமுக்கு 7 ஆண்டு சிறையும், புரோக்கர்கள் ஜோஸ், மேரி டெய்சி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெற்ற மகளை தந்தையே பலாத்காரம் செய்துவந்த கொடூரம்
» பெற்ற மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய் கைது
» 3 வயது சிறுமிக்கு பள்ளியில் பாலியல் துன்புறுத்தல்: பெங்களூரில் நடந்த கொடூரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum